விஜய்யின் மெர்சல் படத்தின் மெகாஹிட்டை தொடர்ந்து விஜய் தற்போது முருகதாஸ் படத்தின் படபிடிப்பில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடந்து வருகிறது.

படபிடிப்பை வேகமாக முடித்து தீபாவளிக்கு ரிலிஸ் செய்வதில் படக்குழு ஆர்வம் காட்டுகிறது. ஆனால் 2.0படத்தின் கிராபிஃபிக்ஸ் பணிகளும் தற்போது வேகமாக பார்த்து வருகின்றனராம்.

இரண்டு மாதங்களில் 2.0 கிராஃபிக்ஸ் பணிகள் முடிந்தால் கண்டிப்பாக தீபாவளிக்கு தான் வெளியாகுமாம். 2.0தீபாவளிக்கு வந்தால் தளபதி 62 தள்ளபோவது உறுதி என தெறிகிறது. இதனால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here