தளபதி விஜய் நடிப்பில் கடந்த வருடம் மெர்சல் படம் மிக பகரிய ஹிட்டடித்தது. இந்நிலையில் முருகதாஸுடன் இணைந்து தளபதி 62படத்தின் படப்பிடிப்பை எடுத்து வருகின்றனர்.

தற்போது தயாரிப்பாளர் சங்கள் ஸ்ட்ரைக் நடத்தி வருவதால் எந்த சினிமா சம்பந்தப்பட்ட வேலைகளும் நடத்தகூடாது என கூறப்பட்டது. ஆனால் தளபதி 62 நாடோடிகள் போன்ற படங்கள் சூட்டிங் எடுத்து வருகிறார்களாம்.

இதற்கு தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் கூறும்போது விஜய்யின் படத்தித்திற்கு ஹைதரபாத்தில் இரண்டு சண்டை மாஸ்டர்கள் வந்துள்ளனர் அவர்களுக்கு அடுத்ததடுத்து படவேலைகள் இருப்பதால் எடுத்து வருகின்றனர்.

மேலும் நாடோடிகள் வெளியூரில் எடுப்பதாலும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் டெல்லியில் எடுப்பதாலும் நிறுத்த முடியாத கட்டாயம் என்பதால் எடுத்து வருவதாகவும் முறையாக சங்கத்திடம் அணுமதி வாங்கி எடுப்பதாக சங்கய்யின் சார்பாக கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here