மெர்சல் என்ற மெகா ஹிட் படத்தை தொடர்ந்து விஜய் தற்போது நடித்து கொண்டிருக்கு தளபதி 62படப்பிடிப்பு மிகவும் பிஸியாக சென்று கொண்டிருக்கிறது.

ஸ்ட்ரைக் சமயத்தில் நடப்பதால் பலரும் எதிர்ப்பு தெறிவித்தனர். அனால் 3 நாட்கள் அணுமதி வாங்கி இந்த படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் படத்தின் படப்பிடிப்பு நடக்க அங்கிருந்து விஜய் ரசிகர்களை சந்தித்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here