விஜய்யின் மெர்சல் படம் வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. தற்போது தளபதியின் அடுத்த படத்தை பற்றி அனைவரும் பேச ஆரமபித்து விட்டனர்.

அடுத்த படத்தில் மூன்றாவது முறையாக விஜய்யுடன் முருகதாஸ் இணையவுள்ளார் என்பது எல்லாரும் அறிந்ததே. இப்படத்தின் கதாநயாகியாக ராகுல் பிரித் சிங் என சொல்லபட்ட நிலையில் தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் அஜித்தை தல என்று அழைப்பது போல் கிரிகேட் வீரர் தோனியையும் தல என்று அழைப்பதுண்டு. தோனியின் வாழ்க்கை கதையில் உருவான படத்தில் ஜோடியாக நடித்த கைரா அத்வாணி தான் தற்போது தளபதி 62 படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Facebook Comments

Please rate this

Leave a Reply