விஜய் மக்களுக்கு நிறைய நல்லது செய்வார் நற்பணிகள் செய்வார். இதையே அவரது ரசிகர்களும் விஜய் மக்கள் நற்பணிமன்றம் தொடர்ந்து நல்லது செய்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் தற்போதே நிறைய நலதிட்ட உதவிகள் செய்து வருகின்றனர். காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த ரசிகர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு அன்னதானம் வழங்கியதோடு அவர்களின் உதவிக்கு மூன்று சக்கர வ்கனமும் கொடுத்துள்ளனர்.

மேலும் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் பென்சில் பேனா என பல்வேறு உதவிகளை சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள ரசிகர்கள் வழங்கியுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் இவர்களை வாழ்த்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here