மெர்சல் படம் இரணடு வாரங்களுக்கு முன் வெளிவந்து உலகம் முழுவதும் நல்ல வரவேற்ப்பை பெற்ற படமாக இருந்தது. இதன் வசூல் தற்போது அனைவரும் வாய்யை பிளக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் வெற்றி கொண்டாட்டத்தை நேற்று கொண்டாடினர். இந்நிலையில் விஜய்க்கு கடைசியாக அதிக வசூல் பெற்ற ஐந்து படங்கள் என்னவென்று பார்க்கலாம்.

தளபதியின் மெர்சல் 216 கோடி, தெறி 156 கோடியும் , கத்தி படம் 150கோடியும் , துப்பாக்கி 134 கோடியும், பைரவா 124 கோடிக்கு மேலும் வசூல் செய்துள்ளது.

Facebook Comments

Please rate this

Leave a Reply