விஜய் முருகதாஸ் படத்திற்கு என சில ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த கூட்டணி எப்போதும் வெற்றி கூட்டணியாக தான் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த கூட்டணி தளபதி 62 படத்திலும் இணைந்திருப்பதில் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தை தீபாவளிக்கு முடித்தே ஆக வேண்டும் என்ற முயற்ச்சியில் படக்குழு உள்ளது. இதனால் ஸ்பெஷல் அனுமதி பெற்று தற்போது ஸ்ரைக்கிலும் சூட்டிங் நடந்து வருகிறது.

தற்போது இந்த படம் சில முக்கிய காட்சிகள் மற்றும் இரண்டு பாடல்கள் என 40 சதவிதம் வரை படப்பிடிப்பு முடித்துள்ளனராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here