முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி கத்தியை தொடர்ந்து விஜய் மீண்டும் தளபதி 62படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

மேலும் வில்லன் வில்லியாக வரலட்சுமி சரத்குமார் மற்றும் ராதாரவி நடிக்கின்றனர். வில்லனாக நடிக்கும் ராதாரவி சமிபத்தில் பேட்டி ஒன்றில் கதையை கூறிவிட்டார்.

இப்படத்தில் நான் வில்லனாக நடிக்கிறேன் அதுவும் அரசியல்வாதி வில்லனாக. இதனால் எனக்கும் விஜய்க்கும் போட்டி ஏற்படும். விஜய் என்னை முந்த நினைப்பார் பல இடங்களில் விஜய்யை நான் அவமானப்படுத்துவேன் போன்று ராதாரவி கதை கூற ரசிகர்கள் விஜய் இந்த படத்தில் அரசியவாதியாக மாறி நடிப்பார் என்று கூறிவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here