Chennai: Film actor Kamal Hassan addressing the media at his house, after a complaint was lodged against a popular reality show hosted by him in a television channel, in Chennai, on Wednesday. PTI Photo R Senthil Kumar (PTI7_12_2017_000303A)

குணச்சித்திர கதாபாத்திரத்தில் கலக்குபவர் லிவிங்ஸ்டன். இவர் தற்போது மெல்ல தமிழ் சினிமாவில் தலை காட்டுவதை குறைத்துக்கொண்டார்.

தன் கதாபாத்திரம் வலுவாக இருந்தால் மட்டுமே நடிக்க சம்மதிக்கின்றார், இந்நிலையில் இவரை பற்றி ஒரு சுவாரஸ்ய தகவல் வெளிவந்துள்ளது.

கமல் நடிப்பில் பல வருடங்களுக்கு முன்பு வெளிவந்து மெகா ஹிட் ஆன படம் காக்கிசட்டை. இப்படத்தில் சத்யராஜ் வில்லனாக நடித்து அசத்தியிருப்பார்.

இப்படத்திற்கு கதை எழுதியதே லிவிங்ஸ்டன் தானாம், ஆனால், படத்தில் இவரின் பெயர் எந்த ஒரு இடத்திலும் வரவில்லையாம்.

இதை சமீபத்தில் ஒரு பேட்டியில் லிவிங்ஸ்டன் கூறியுள்ளார், மேலும், காக்கிசட்டை டிஜிட்டலில் ரீரிலிஸ் ஆவது குறிப்பிடத்தக்கது.

மேலும், டைட்டில் கார்டில் பெயர் இல்லை என்றாலும், கமலின் நட்பு கிடைத்ததே போதும் என்று அவர் அந்த பேட்டியை முடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here