கடந்த மாதம் 1 தேதியிலிருந்து தயாரிப்பாளர் சங்கம் போராட்டம் நடத்தி வருகிறது. இதனால் எந்த புதிய படமும் வெளியாகாத சூழ்நிலையில் இருக்கிறது.

இதனால் தியேட்டர்காரர்கள் புதிய படங்களுக்கு பதிலாக பழைய படங்களை ஒளிபரப்பினர். இதனால் கூட்டம் இல்லாததால் வரும் தியேட்டர் உரிமையாளர்கள் புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளனர்.

வருகின்ற 7ஆம் தேதி நடக்கயிருக்கும் ஐபிஎல் விளையாட்டை நேரடியாக ஒளிபரப்ப திரையரங்கு உரிமையாளர்கள் தற்போது அனுமதி கேட்டு வருகின்றனர். அப்படி ஒளிபரப்பினால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here