சதுரங்கவேட்டை என்ற பிரம்மாண்ட ஹிட் கொடுத்தவர் இயக்குனர் வினோத். இவர் இயக்கத்தில் தற்போது வெளிவரயிருக்கும் படம் தீரன் அதிகாரம் ஒன்று.

இந்த படத்தின் ட்ரெயிலர் சமிபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்தின் சண்டைகாட்ச்சிகள் ரசிகர்களை கவனிக்கவைக்கதாக இருக்குமென படகுழுவினரே தெரிவித்துந்தனர்.

இந்நிலையில் இந்த படத்தில் இரண்டு பஸ் ரன்னிங்கில் இருக்கும் போது அதன் மேலே கார்த்தி ஒரு கும்பலை பிடிப்பது போல் ஒரு பிர்ம்மாண்ட சண்டை காட்சிகள் உள்ளதாம்.

Facebook Comments

Please rate this

Leave a Reply