தற்போது தமிழ் படங்களை போன்று கேரளாவிலும் பெரிய நடிகர்களின் படங்கள் தமிழுக்கு இணையாக வரவேற்பு பெறும்.

தமிழ் படங்கள் தமிழ் நாடு மட்டுமென்றி கேரளா கர்நாடகா தெலுங்கானா என அனைத்து இடத்திலும் படங்கள் வெளியாகி வருகிறது.

ரசிகர்கள் தனது ஆசை நாயகனின் படங்கள் தமிழ்நாட்டில் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் எவ்வளவு வசூல் வருகிறது என்று அறியவிரும்புவார்கள். அப்படி கர்நாடகாவில் தமிழ் படங்களின் வசூல் விவரம் இதோ.

  1. பாகுபலி 2- 59 கோடி
  2. பாகுபலி- 37 கோடி
  3. டங்கல்- 14.75 கோடி
  4. கபாலி- 14.25 கோடி
  5. பத்மாவத்- 11.75 கோடி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here