அஜித் ரசிகர்களின் பலம் அனைவருக்கும் தெரியும். அஜித் படம் வெளிவருகிறது என்றால் எப்படி வரவேற்பு கொடுப்பார்கள் என்று தெரியும்.

மேலும் அஜித் படத்தின் டீசர் ட்ரெயிலர் வருகிறது என்றால் அவர்கள் செய்யும் சாதனை அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது அஜித் பிறந்த நாளை எப்படி கொண்டாடுவார்களோ அப்படி ஷாலினி பிறந்தநாளையும் கொண்டாடி வருகின்றனர்.

எல்லா இடங்களிலும் பிறந்தநாள் கொண்டாடும் ரசிகர்கள் திருச்சியில் முதியவர் இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடி ஷாலினிக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு அவர்களுக்கு உணவு வழங்கி கொண்டாடுகின்றனர்.

Facebook Comments
(Visited 1 times, 1 visits today)

Please rate this

Leave a Reply