சூர்யா நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம் இன்று வெளியாகியுள்ளது. சூர்யாக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடித்துள்ளார்.

இன்று உலகம் முழுவதும் வெளியான இந்த படம் சென்னையில் உள்ள பிரபல தியேட்டரான் ரோகினி திரையரங்கிள் வெளியாகவில்லை.

விநியோகஸ்தர் மற்றும் தியேட்டர் நிர்வாகத்துக்கும் இடையே தொடர்ந்து பிரச்சனை நீடித்ததால் படத்தை வெளியிடமுடியவில்லை என இப்படத்தில் உரிமையாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY