சூர்யா நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம் படமும் விக்ரம் நடிப்பில் ஸ்கெட்ச் படமும் பொங்கலை முன்னிட்டு நேற்று வெளியானது.

இந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இரண்டு நடிகர்களும் மாஸ் ஹீரோ என்பதால் ரசிகர்கள் வசூல் விவரத்தை அறிய ஆவளுடன் இருப்பார்கள்.

இதில் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சென்னை வசூல் 75 லட்சம் வசூல் செய்துள்ளது. சூர்யாவுக்கு இது தாஃஅ பெஸ்ட் வசூலாகும்.  விக்ரமின் ஸ்கெட்ச் வசூல் 38லட்சம் வசூல் செய்துள்ளது.

LEAVE A REPLY