கடந்த வருடம் நடந்த ரியாலிட்டி ஷோ பிக்பாஸில் கலந்து கொண்டவர்கள் தற்போது படங்களில் நடிக்கும் பணியில் பிஸியாக உள்ளனர். அந்த வகையில் அனைவரையும் கவர்ந்தவர் வையாபுரி.

வையாபுரி பிக்பாஸ் வருவதற்கு முன்னர் தன் பொண்டாட்டி பிள்ளைகள் கூடயே சரியாக பேசமாட்டார் என்று அவரே கூறியுள்ளதை பார்த்திர்க்கோம். தற்போது வெளிவந்தவுடன் அவரது மனைவி பிள்ளைகளை நன்கு பார்த்து கொள்வதாக அவர் மனைவி கூறியுள்ளார்.

மேலும் பிக்பாஸில் வையாபுரியிடம் அடிக்கடி பேசியவர்கள் தற்போது பேசுதே இல்லையாம் பிஸி என்று தான் சொல்கிறார்களாம். ஆனால் ஆரவ், சினேகன், ஆரத்தி காயத்ரி ரகுராம் மட்டும் இப்போதும் தொடர்ந்து பேசிவருவதாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here