வெள்ளிதிரையை போன்று சின்ன திரைக்கும் ரசிகர்கள் அதிகம் உள்ளனர். பெண்கள் அனைவரும் சின்னத்திரை ரசிகர்கள் தான். இதனால் தற்போது உள்ள சேனல்கள் ஓடி கொண்டிருக்கிறது.

அதிலும் பெண்கள் அனைவரும் எத்தனை மணிக்கு சீரியல் போட்டாளும் பார்க்க தயாராக உள்ளனர். இதை பயன்படுத்தி கொண்டு சனி கிழமையும் முழு நேர சீரியலை ஒளிபரப்ப ஆரம்பித்தனர்.

சன் தொலைகாட்சியல் உள்ள வாணி ராணி சீரியலுக்கு ரசிகர்கள் அதிகம். 1000 எபிசோடை கடந்த இந்த சீரியல் இன்னும் 2 மாதங்களில் முடிந்து விடுமாம்.

Facebook Comments

Please rate this

Leave a Reply