மெர்சல் படம் கடந்த வருடம் வெளியாகி மிக பெரிய வெற்றி பெற்ற படமாகும். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நித்யாமேனன், காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. சமிபத்தில் இந்த படத்திற்கு சிறந்த வெளிநாட்டு படம் என்று பிரிட்டன் தேசிய வருது வழங்கப்பட்டது.

இதற்கு பலரும் வாழ்த்து தெறிவிக்க சினிமா துறையிலும் வாழ்த்து தெறிவித்தனர். இந்நிலையில் வேதாள்ம் படத்தின் வில்லைன் கபிர் சிங்கும் விஜய் மற்றும் இப்படத்த்தின் இயக்குனருக்கு வாழ்த்து தெறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here