ஜித் நடிப்பில் வெளிவந்த விவேகம் படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. ஆனால் மீண்டும் சிவாவுடன் தான் அஜித் இணையவுள்ளார்.

சிவா கூட்டணியில் அஜித் மூன்று படங்கள் நடித்துள்ளார். இதில் ஒன்றை தல58 படத்தின் இரண்டாம் பாகமாக நடிக்க வாய்ப்புள்ளதாம்.

இதனால் அதில் விவேவம் வெற்றி பெறாததால் அனைவராலும் கவரபட்ட வீரம் படத்தின் இரண்டாம் பாகமாக இருந்தால் நன்றாக இருக்குமென ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருககின்றனர். இந்த விஷயம் இயக்குனர் காதிற்கு சென்றால் நன்றாக இருக்கும்.

Facebook Comments
(Visited 1 times, 1 visits today)

Please rate this

Leave a Reply