சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் வேலைக்காரன். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

24AMSTUDIOS’ நிறுவனத்தின் சார்பில் திரு. R D ராஜா தயாரிருக்கும் இந்த படத்தை தனிஒருவன் புகழ் மோகன் ராஜா இயக்கியுள்ளார். இந்த படத்தின் ஒவ்வொரு அப்டேட்டுக்கும் ரசிகர்களின் வரவேற்பு மிக பெரிய அளவில் உள்ளது.

அதற்கு சான்றாக சமிபத்தில் வெளியான இந்த படத்தின் இறைவா பாடல் 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளது.

இதனை கொண்டாடும் விதமாக வருகின்ற நவம்பர் 17 ஆம் தேதி நாளை வேலைக்காரன் படகுழுவினர் கொண்டாட உள்ளனர்.

Facebook Comments
(Visited 1 times, 1 visits today)

Please rate this

Leave a Reply