தமிழ் நடிகைகள் படத்தில் நிலைத்து நிற்க கவர்ச்சி உடையணிந்து படத்தில் அறிமுகமாவார்கள். தனக்கான மார்க்கெட் கிடைத்ததும் கவர்ச்சியாக உடை அணியமாட்டேன் என்று சொல்வார்கள்.

ஒரு சிலர் குடும்ப பெண்ணாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தாலும் அடுத்த படத்திற்கு வாய்ப்பு கிடைக்காததால் கவர்ச்சியில் இறங்கி ரசிகர்களை பிடிக்கின்றனர்.

இந்நிலையில் பிரபல காமெடி நடிகை வித்யூலேகா நானும் நடிகைக்கு சமமான கவர்ச்சி நடிகை தான் என ட்விட்டரில் கவர்ச்சியாக ஒரு புகைபடத்தை வெளியிட்டுள்ளார்.

 

Facebook Comments

Please rate this

Leave a Reply