தற்போது ஸ்ட்ரைக் நடந்து வருவதால் அனைத்து நடிகர் நடிகைகளும் இந்த கோடை விடுமுறையை தனது குடும்பத்துடன் செலவழித்து வருகிறார்கள்.

தற்போது பள்ளிகளுக்கும் விடுமுறை என்பதால் அனைத்து நடிகர்களும் குழந்தைகளுடன் பொழுதை கழிக்கின்றனர். இந்நிலையில் நடிகர் கருணாகரன் தற்போது ட்விட்டரிலும் ஆக்டிவாக உள்ளார்.

வீட்டிலிருந்து போரடித்து போய் விஷ்ணுவிஷால் மற்றும். விக்ராந்தை சந்திக்க சென்றால் அவர்கள் கிரிக்கேட் ஜிம் என பிஸியாகவுள்ளார். அடுத்த படங்களை பற்றி பேசும் போது  அடுத்து சிவகார்த்திகேயனுடன் ரவிகுமார் படத்தில் நடிக்க போகிறேன்.

அஜித்துடன் விவேகம் படத்தில் நடித்துவிட்டேன். விஜய்யுடன் நண்பன் பட்ததில் வாய்ப்பு கிடைத்து நடிக்க முடியாமல் போனது. அவருடன் நடிக்க தான் தற்போது ஆசை என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here