விஜய் எப்போதும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கக்கூடியவர். தற்போது அவர் எதிலும் தலையிடாமல் அவரது ரசிகர்களின் நற்பணி மன்றங்கள் நல்லது செய்து வருகிறார்.

இந்நிலையில் டிராபிக் ராமசாமி உதவியாளர் பாத்திமா அவர்கள் விஜய் மற்றம் சந்திரசேகர் மீது குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

தற்போது சந்திரசேகர் டிராபிக் ராமசாமி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தில் கடைசி காட்சியில சீனு ராமசாமி தனது அரசியல் விஜய்யை காட்டுவது போன்று மாடர்ன் காந்தியாக காட்டவுள்ளார்களாம்.

சீனுராமசாமியின் நேர்மையை விஜய்யின் அரசியலுக்காக பயன்படுத்த உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார் பாத்திமா. ஆனால் படக்குழு இதை முற்றிலும் மறுத்துள்ளார்கள். இப்படி ஒரு காட்சியே இல்லை என்று கூறிவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here