தளபதி விஜய் தற்போது முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் பிஸியாக உள்ளார். இதன் படப்பிடிப்பும் விருவிருப்பாக நடந்து வருகிறது.

விஜய் முருகதாஸ் படம் என்றாலே எதிர்பார்ப்புக்கு பஞ்சம் இருக்காது. அதிலும் சமிபத்தில் படப்பிடிப்பில் உள்ள புகைபடங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

தற்போது விஜய் பிறந்த நாள்க்கு இன்னும் இரண்டு மாதங்களுக்கு மேல் உள்ள நிலையில் SAMRAT VIJAY BDAY IN 100D என்னும் டாக்கை ட்விட்டரில் தளபதி ரசிகர்கள் க்ரியேட் செய்து ட்ரடண்டிங்கில் முதலிடத்தில் சாயனை படைத்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here