கடந்த வருடம் 2017இல் விஜய்க்கு பைரவா மெர்சல் என இரண்டு சூப்பர் ஹிட் படங்கள் அமைந்தது. இரண்டு படங்களும் ரசிகர்களின் ஃபேவரைட் படமாக அமைந்தது.

அதில் பைரவா 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. கிட்டத்தட்ட 150 கோடியை நெருங்கியுள்ளது. மெர்சல் 250 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. கிட்டத்தட்ட 260 கோடி வரை வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் 2017 ஆம் வருடத்திற்கான சிறந்த நடிகர் விருதை விஜய்க்கு பிரபல தமிழ் பத்திரிக்கை வழங்கியுள்ளது. அதற்கான விருது வழங்கு விழா வருகின்ற 13 ஆம் தேதி நடக்க உள்ளதாம்.

LEAVE A REPLY