கடந்த தீபாவளிக்கு விஜய் நடித்த மெர்சல் படம் வெளியாகி ஹிட் அடித்துள்ளது. விஜய் படத்தில் நிறைய நல்லது செய்வது போல் நடித்திருப்பார் அது போல் நிஜத்திலும் தெரியாமல் நிறைய நல்லது செய்துள்ளார்.

இப்படி நிஜ வாழ்க்கையிலும் இவர் செய்யும் நல்ல விஷயங்களால் இவருக்கு ரசிகர்களின் எண்ணிக்கை ஏராளம். ஒவ்வொரு படம் முடிந்த பின்பும் விஜய் சினிமா சம்பந்தம்பட்ட சங்கங்களுக்கு உதவி செய்வதை வழக்கமாக வைத்திருப்பார் இது நமக்கு தெரிந்தது தான்.

தெறி படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு சமிபத்தில் அளித்த பேட்டியில் தெறி படத்தின் போது விஜய் தமக்கு பல முறை உதவியதாக தெரிவித்துள்ளார். தெறி படம் பட்ஜெட்டை தாண்டி சென்ற போது விஜய் தனது சம்பளத்தை குறைத்து கொண்டார் இது படம் பிளாக்பஸ்டர் ஆவதற்கு உதவியது.

மேலும் துப்பாக்கி படத்தின் போதும் சில பிரச்சனைகள் ஸ்விட்சர்லாந்தில் சூட்டிங்கின் போது பண பற்றாகுறை ஏற்பட விஜய் தான் அங்குள்ள செலவுகளை பார்த்து கொண்டார் என தயாரிப்பாளர் தாணு தெரிவித்தார்.

Facebook Comments
(Visited 1 times, 1 visits today)

Please rate this

Leave a Reply