மெர்சல் என்ற மெகா ஹிட் படத்தை தொடர்ந்து விஜய் மீண்டும் துப்பாக்கி, கத்தி பட இயக்குனரான முருகதாஸுடன் இணைந்துள்ளார். இந்த படம் ரசிகர்களிடம் மிக பெரிய எதிர்பார்ப்பில் உள்ளது.

இதனை தொடர்ந்து தளபதி 63 படத்தை விஜய்யை வைத்து இயக்குனர்கள் போட்டியில் உள்ளனர். இதில் முதலிடத்தில் இருப்பது ஜெயம் ராஜா,அட்லி, வினோத் போன்றோர் ஏற்கனவே வெயிட்டிங்கில் உள்ளனர்.

தற்போது தனுஷின் வெற்றி இயக்குனரான தேசிய விருது இயக்குனர் வெற்றி மாறன் தற்போது விஜய்யிடம் கதை சொல்லி உள்ளாராம். விஜய் இந்த படத்திற்கு ஓகே சொல்வாரா என்பது அதிகார்பூர்வ அறிவிப்பு வரும்போதே தெறியவரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here