தமிழ்நாட்டில் சூப்பர்ஸ்டார் என்றால் அது ரஜினி தான். அடுத்த சூப்பர் ஸ்டார் போட்டியில் விஜய் அஜித் என இருவரும் உள்ளனர்.

பல வருடங்களாக எடுக்கப்பட்ட இந்த கருத்துகணிப்பில் பலரும் சூப்பர்ஸ்டார் என்றல் அது ரஜினி மட்டும் தான் கூறினார். தறபோது ஒரு பிரபல பத்திரிக்கை மெகா சர்வே ஒன்று நடத்தியது.

இதில் கபாலி படத்திற்கு பிறகு விஜய்யின் மெர்சல் படம் அதிகம் வசூல் செய்துள்ளது. அது மட்டுமில்லாமல் இந்தியாவை தாண்டி பல இடத்திலும் மெர்சல் லாபத்தை அதிகமாக கொடுத்துள்ளது. இதன் அடிப்படையில் ரஜினிக்கு பிறகு விஜய் தான் சூப்பர்ஸ்டார் என்று தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY