ஒரு பாடலில் வரும் கண்ணசைவின் மூலம் உலகம் முழுவதும்  பிரபலமானவர் ப்ரியா வாரியர். அந்த பாடலின் மூலம் ப்ரியாவிற்கு நிறைய புதிய படங்கள் கிடைத்தது.

ஆனால் அவர் நடித்த அந்த படமே இன்னும் ரிலிஸாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ப்ரியா விஜய்யின் ரசிகை முன்னாடியே கூறியிருக்கிறார்.

தற்போது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ப்ரியா. அப்போது அவரது தம்பி பேசும் போது அவர் தீவிர விஜய் ரசிகராம். நீ கண்டிப்பாக விஜய்யுடன் நடித்தே ஆக வேண்டும் அப்போது தான் என் தளபதியை நான் பார்க்க முடியும் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here