தமிழ்நாட்டில் விஜய் அஜித்திற்கென ரசிகர்கள் ஏராளம். இவர்கள் படங்கள் என்றால் போதும் கூட்டம் எங்கிருந்து வருமென தெறியாது. தியேட்டரே அலரடித்துவிடுவார்கள்.

இதில் முன்னாடி தனது பிறந்த நாளை மக்களோடு மக்களாக விஜய் கொண்டாடுவது வழக்கம். சில நலத்திட்ட உதவிகள் விஜய் பிறந்த நாளின் போது நடைபெரும். அப்போது விஜய் 2009 பாண்டிச்சேரியில தனது பிறந்தநாளின் போது அரசியலுக்கு வருவேன் ஆனால் இப்போது இல்லை மெல்ல மெல்ல தான் என்றார்.

அதன் பிறகு விஜய் தனது பிறந்த நாளின் போது வெளிநாடு சென்றுவிடுகின்றார். ஆனால் விஜய் நற்பணிமன்றங்கள் வழியாக நல திட்ட உதவிகள் நடந்து வருகின்றனர். மேலும் தற்போது நிறைய இடங்களில் விஜய் நற்பணிமன்றம் புதிய கிளைகள் தொடங்கி விரிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here