தற்போது கோலிவுட்டில் பல்வேறு பிரச்சனைகளுக்கு முற்று புள்ளி வைக்க தயாரிப்பாளர் சங்கம் ஸ்ட்ரைக் நடத்தி வருகிறது. இதனால் புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

ஆனால் தளபதி 62 மேலும் 3சிறிய படங்களின் படப்பிடிப்பு மட்டும் நடந்து வருகிறது. இது சினிமாவில் இருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது. தற்போது விஜய் சேதுபதியும் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

பொருமையிழந்த விஜய்சேதுபதி தான் நடித்து கொண்டிருக்கும் ஜுங்கா படக்குழுவை கூட்டிக் கொண்டு 10 நாட்கள் படப்பிடிப்பிற்காக தயாரிப்பாளர் சங்கத்தை எதிர்த்து போர்சுகல் நாட்டிற்கு சென்று விட்டார்கள்ம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here