கடந்த மாதம் முழுவதும் தயாரிப்பாளர் சங்கத்தினால் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டது. இதில்  சினிமா கலைஞர்களும் பங்கு கொண்டனர்.

விஜய் முருகதாஸ் படக்குழு மட்டும் மூன்று நாட்கள் அனுமதி கேட்டு படப்பிடிப்பை நடத்தினர். இதனை காரணம் காட்டி விஜய்சேதுபதியும் தனது ஜுங்கா படக்குழுவை அழைத்து வெளிநாட்டுக்கு சென்றார்.

இதற்கு விளக்கமளித்த தயாரிப்பு சங்கம் தரப்பில் படபிடிப்பு நடத்த முன்கூட்டியே பணம் கட்டியதால் அங்கு செல்லவேண்டிய சூழல் என்று ஜுங்கா படக்குழு சொல்லி சென்றுள்ளது. அவர்கள் படப்பிடிப்பு முடித்து வந்த பிறகே விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here