தற்போது இருக்கும் ட்ரெண்ட் விஜய் அஜித்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதி தான். விஜய் சேதுபதி ஒரு வருடத்திற்கு 5, 6 படங்கள் நடிப்பார்.

அதில் சில படங்களில் வித்தியாசம் காட்டி நடிப்பார். விஜய் சேதுபதி படங்களுக்கென தனி வரவேற்பு இருக்கும். இந்நிலையில் விஜய் சேதுபதி தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். பொதுவாக இந்திய படங்களுக்கு சீனாவில் நல்ல வரவேற்பு இருக்கும். இந்த படத்தை சீனாவில் வெளியிடவுள்ளனர். இதுவரை பாகுபலி டங்கல் போன்ற படங்கள் சீனாவில் வெளியாகி வெற்றிநடை போட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here