தளபதி ரசிகர் நிவாஸ் என்பவர் விஜய்க்கா The Icon of Millions என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். இது தளபதி ரசிகர்களிடம் மிக பெரிய வரவேற்பஐ பெற்றது.

இந்நிலையில் இந்த புத்தகம் ஆன்லைனில் அமைசானில் விற்பனைக்கு வந்து அடுத்த சில நிமிடங்களிலே விற்று தீர்ந்துள்ளது.

இந்நிலையில் இந்த புத்தகத்தை பார்த்த விஜய் நிவாஸ்க்கு கால் செய்து புத்தகத்தை பார்த்தேன் இதை படிக்கும் போது நெகிழ்ச்சியாக இருந்ததாக கூறியுள்ளார். இதை நிவாஸ் இதற்க்கு காரணமாக அமைந்த தளபதி ரசிகர்களுக்கு ட்விட்டரில் நன்றி தெறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here