தமிழ்சினிமாவில் தற்போது சங்கத்தின் முடிவால் தற்போது படத்தின் படப்பிடிப்பு மட்டுமின்றி சினிமா சம்பந்தப்பட்ட எந்த வேலையும் செய்ய கூடாது என கூறப்பட்டது.

அதற்கு ஏற்றார் போல் எந்த வேலையும் யாரும் செய்யவில்லை. அஜித்தின் படத்திற்கு கூட செட் போடப்பட்டு அதன் பின் வேலையும் செய்யாமல் நிறுத்திவிட்டனர். ஆனால் விஜய் படத்தின் சூட்டிங் தற்போது விக்டோரியா மஹாலில் நடந்து வருகிறது.

இதனால் நமக்கு ஒரு முடிவு விஜய்க்கு ஒரு முடிவா இவருக்கு மட்டும் படப்பிடிப்பு நடத்த எப்படி அனுமதி கிடைத்தது என பிரபல தயாரிப்பாளரான ஜே.கே.சதிஷ் தனது ட்விட்டரால் விஜய் பட சூட்டிங் நடக்கும் இடத்தையும் போட்டு கோபத்தை காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here