விஜய் படத்திற்கு வரும் கூட்டம் பாதி பேர் விஜய்யின் சண்டை காட்சிகளை அதிகம் எதிர்பார்ப்பார்கள். பைரவா படத்தில் கிரிக்கேட் ஃபைட்டின் போது வில்லன்களை அடித்து நொருக்குவார்.

அதில் முக்கிய வில்லனாக  மைம் கோபி நடித்திருப்பார். இந்நிலையில் சமிபத்தில் பைரவா படபிடிப்பில் நடந்த சுவாரஷ்யத்தை கூறினார். பைரவா சூட்டிங்கின் போது விஜய்யிடம் பேசிய  மைம் கோபி எனது தம்பி உங்களது தீவிர ரசிகன் என்றார்.

உடனே விஜய் அவரையும் நாளை அழைத்து வாருங்கள் என்றார். அவரும் அழைத்து வர அவருடன் விஜய் அரை மணி நேரம் ஒதுக்கி பேசினாராம். அப்போது அந்த தம்பி எனக்கு எப்போது ட்ரீட் வைப்பீர்கள் என்று கேட்டதற்கு உனக்கு பிடித்த பிரியாணி வாங்கி தாரேன் என்று விஜய் கூறினாராம். இதை மைம் கோபி தனது பேட்டியில் மகிழ்ச்சியுடன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here