விஜய் முருகதாஸ் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடித்து கொண்டிருக்கிறார். தற்போது ஸ்ட்ரைக் நடப்பதால் படக்குழுவினர் விஜய் ஆகியோர் ஸ்ட்ரைக் முடிந்த பின்பு படப்பிடிப்பு நடத்த முடிவு செய்துள்ளனர்.

தற்போது விஜய் தனது நீலாங்கரை வீட்டிலிருந்து வெளியேறி புதிய வீட்டிற்கு சென்றுள்ளனர். விஜய்யின் மகன் மகள் ஆகியோர் தற்போது நன்கு வளர்ந்துவிட்டனர்.

தற்போது அவர்கள் விருப்பப்படி வீடு அமைய வேண்டும் என்பதால் தனது நீலாங்கரை வீட்டை முழுவதுமாக மாற்ற முடிவெடுத்துள்ளார். மேலும் அந்த வீட்டில் பல புதிய விஷயங்களையும் விஜய் கொண்டுவரவுள்ளாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here