நடிகை ஸ்ரீதேவியின் பிராத்தனை கூட்டம் கடந்த ஞாயிற்று கிழமை சென்னையில் நடந்தது. இதில் பல சினிமா நடிகர்கள் கலந்து கொண்டனர்.

நடிகர் சூர்யா ஜோதிகா, கார்த்தி, சிவகுமார், பிரபுதேவா, ஏ.ஆர்.ரகுமான் என பலரும் கலந்து கொண்டனர். அஜித் ஷாலினி அதற்கு முன்பே வந்து ஸ்ரீதேவி குடும்பதினரான போனி கபூர் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

ஆனால் விஜய் கலந்து கொள்ளாதது கேள்வியாக இருக்க வருகின்ற மார்ச் 16 முழுஸ்ட்ரைக் என அறிவிக்கப்பட்டது. தளபதி 62 படத்தின் வேலைகள் முடிக்க வேண்டும் நம்மால் வேலை கெட கூடாது என விஜய் செல்லாததாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here