விஜய் தற்போது தளபதி 62 படத்திற்காக முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.

ஆனால் தற்போது தயாரிப்பாளர்கள் ஸ்ட்ரைக் என்று கூறப்பட்ட பிறகும் தளபதி 62 நாடோடிகள் போன்ற சில படங்களின் சூட்டிங் நடந்து வருகிறது. ஐதரபாத் ஸ்டண்ட் கலைஞர்களின் இணைந்நிருப்பதால் 2 நாட்கள் மட்டும் இப்படத்தின் தயாரிப்பாளர் அனுமதி வாங்கிதுள்ளார்.

இதனால் தற்போது சூட்டிங் நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு முன் நடத்தப்பட்ட பெப்சி ஸ்ட்ரைக்கின் போதும் துப்பாக்கி பட சூட்டிங் நடந்துள்ளதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here