விஜய் நடித்த மெர்சல் படம் 3வாரங்களை தாண்டியும் இன்னும் 300 திரையரங்கிற்கு மேல் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இப்படம் தெலுங்கில் அதிரிந்தியாக நேற்று வெளியானது. விஜய் படங்கள் என்றால் பொதுவாக எல்லா இடங்களிலும் வரவேற்ப்பு இருக்கும். ஹிந்தியில் விஜய்யின் படங்கள் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு யூடியூப்பில் வெளியிடபடும். அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வந்தது.

இந்நிலையில் விஜய்யின் சுறா படமும் அப்படி டப் செய்யபட்டு வெளியிடபட்டது. யூடியூப்பில் 14மில்லியன் பார்வையாளர்களை தாண்டிய இந்த படம் தற்போது யூடியூபில் இருந்து நீக்கபட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அதிரச்சியடைந்தனர்.

ஆனால் இந்த படம் நவமபர் 10 ஆம் தேதி டிவி சேனலில் ஒளிபரப்பயிருப்பதால் யூடியூப்பில் நீக்கபட்டுள்ளதாம்.

Facebook Comments
(Visited 2 times, 2 visits today)

Please rate this

Leave a Reply