தளபதி படங்கள் என்றாலே பாக்ஸ் ஆஃபிஸே அதிர்ந்து போகும். அந்த அளவிற்கு அவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். விஜய் தற்போது சமூக அக்கரைக்க கொண்ட படத்தில் தான் நடிக்கிறார்.

அதிலும் அந்த படத்தில் ஆக்ஷன்க்கு பஞ்சம் இருக்காது. ஆனால் விஜய்யில் படங்கள் எல்லாம் காதல் படங்கள் தான் காதல் படங்களில் ஹிட்டான படங்கள் ஏராளம் குறிப்பாக காதலுக்கு மரியாதை லவ்டுடே துள்ளாத மனமும் துள்ளும் என பல படங்கள் சொல்லலாம்.

தளபதிக்கு ஃபேவரேட் படங்கள் ஆக்ஸன் படங்களை விட காதல் படங்கள் தானாம். இப்ப உள்ள ட்ரெண்ட்க்கு ஏற்றார் போல் ஆக்ஸன் படங்களில் நடித்து வருவதாக பல இடங்களில் கூறியுள்ளார்.

தளபதி ஃபேவரேட் படம் என்றால் சச்சின் காவலன் படங்கள் தானாம். அதிலும் சச்சின் விஜய்யின் ஆல் டைம் ஃபேவரைட் படமாம். தளபதியே சொல்லியிருக்கிறார் பேவரேட் கதாநாயகி ஜெனியா என அப்பும் பார்த்து கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here