விஜய்யின் மெர்சல் படம் கடந்த வருடத்தின் மெகா ஹிட் படமாகும். அட்லி இயக்கிய இந்த படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

இந்த படத்தில் முதன்முறையாக விஜய் மூன்று கெட்டப்பில் நடித்துப்பார். அதிலும் இரண்டாம் பாதியில் வரும் விஜய்யின் கதாபாத்திரம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் இந்த படம் பல வெளிநாடு படங்கள் போட்டியில் இருந்தும் சிறந்த வெளிநாடு படத்திற்கான பிரிட்டனின் தேசிய விருதை வென்றுள்ளது. இதனால் இதனை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி படக்குழுவும் கொண்டாடி வருகிறது.

.https://twitter.com/Hemarukmani1/status/979361461909602305

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here