விஜய் எப்போதும் தனது ரசிகர்களை மதிக்க தெறிந்த நடிகராவார். இவர் படங்களுக்கென்று அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஃபேமிலி ஆடியன்ஸும் அதிகம கொண்ட நடிகர்.

இந்நிலையில் விஜய் எப்போதும் வளரும் கலைஞர்களை ஊக்குவிப்பார். நல்ல படங்கள் அல்லது நல்ல நடிகர்களாக இருந்தால் உடனே விஜய் அழைத்து பாராட்டிவிடுவார்.

கடந்த வருடம் வெளிவந்த துருவங்கள் 16 படத்தை பார்த்த விஜய் அப்படத்தின் இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். மேலும் இது போன்றே அடுத்து வரும் படங்களும் பண்ண வேண்டுமென கார்த்திக் நரேனுக்கு அன்பு கட்டளைவிட இதனை கார்த்திக் நரேன் தனது ட்விட்டரில் மகிழ்ச்சியுடன் தெறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here