தமிழ்நாட்டில் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக எடுக்கும் இயக்குனராக ஷங்கர் உள்ளார். இவர் படங்களில் சமூக அக்கரை கொண்ட விஷயங்களும் இருக்கும்.

இவரது படத்தில் நடிப்பதற்கு என பல நடிகர்கள் அவரது வீட்டிலே கிடப்பார்கள். அப்படியிருக்க காதலன் படத்தில் பிரபுதேவாவிற்கு எளிதாக கிடைத்துவிட்டது. அந்த படத்தில் பிரபுதேவாவிற்கு டப்பிங் கொடுத்தது  நடிகர் விக்ரம் தான்.

அப்போது ஷங்கரிடம் பணியாற்ற விக்ரம் கெஞ்சியதுண்டாம். ஆனால் தற்போது அவருடன் இணைந்து இரண்டு படங்கள் நடித்து அந்த படத்திற்காக ஏகப்பட்ட விருதுகளையும் பெற்றுள்ளார். அது மட்டுமின்றி விக்ரம் தான் பெஸ்ட என்று ஷங்கர் வாயிலும் விக்ரம் சொல்ல வைத்துவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here