விஜய் அஜித் போன்றோர்க்கு நண்பராக நடித்து வந்தவர் விமல். இவருக்கு பசங்க என்ற படத்தின் மூலம் ஹீரோவாக ப்ரொமோஷன் ஆனார்.

இவரை ஹீரோவாக நிலைநிருத்திய படம் களவானி. இந்த படத்திற்கு பிறகு தொடர்ச்சியாக பல படங்கள் நடித்து வந்தார். இதன் பின் திருமணமானது விமலுக்கு. தற்போது இவரின் மகன் புகைப்படம் வெளிவந்துள்ளது.

விமலின் மகன் தற்போது நன்கு வளர்ந்துவிட்டார். விமல் தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட புகைப்படம் இதோ.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here