தமிழ்நாட்டில் சென்னையில் 2015 ஆம் ஆண்டு பெய்த மழையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் மக்கள் மிகவும் பாதிக்கபட்டனர்.

இந்நிலையில் தற்போதும் சென்னையில் அதை போல் கனத்த மழை பெய்து வருகிறது. தற்போது விஷால் மழையால் பாதிக்கபட்ட மக்களுக்கு உதவுவதற்காக நேரடியாக இறங்கியுள்ளார்.

மழையால் பாதிக்கபட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் போன்றவற்றை அவரது ஆஃபிஸிலிருந்து நேரடியாக அனுப்பி வருகிறார்.

Facebook Comments

Please rate this

Leave a Reply