படங்களை தாண்டி பல நல்ல விஷயங்களை செய்து வரும் விஷால். ஏழை எளிய மாணவ, மாணவிகள், வயதானோர், குழந்தைகள் ஆகியோர் கல்வி, மருத்துவம் போன்ற அடிபடை தேவைகளுக்கு உதவி செய்ய பல பேர் முன் வருவார்கள்.

அப்படி உதவி தேவைபடுபவர்களையும் உதவ முன் வருபவர்களை இணைபதற்காக நடிகரும் நடிகர் சங்க செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் அவரகளுக்காக Vshall என்ற அபளிகேஷனை உருவாக்கியுள்ளார். இந்த அப்ளிகேஷன் டிசம்பர் இரண்டாம் வாரத்திலிருந்து ஆரம்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

Facebook Comments
(Visited 1 times, 1 visits today)

Please rate this

Leave a Reply