கமல் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் விஸ்வரூம் 2. இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகி எதிர்பார்த்ததை விட மிக பெரிய ஹிட் அடித்தது.

இதன் இரண்டாம் பாகத்தின் ட்ரெயிலர் விரைவில் வருமென கமல் அறிவித்தார். தற்போது இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் முடிவடைந்துள்ளது.

சென்சாருக்கு சென்ற இந்த படத்திற்கு U/A சென்சார் சான்றிதல் கொடுத்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் ட்ரெயிலரை விரைவில் வருமென எதிர்பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here