சந்தானம் வருவதற்கு முன் விஜய் அஜித்தை போன்று விவேக் வடிவேல் என முன்னணி காமெடி நடிகர்கள் போட்டி போட்டு கொண்டு படத்தில் நடித்து வந்தனர்.

இந்நிலையில் நடிகர் விவேக்கின் 13 வயது மகன் போன வருடம் டெங்கு மற்றும் மூளை காய்ச்சலால் இறந்து போனார்.

இந்நிலையில் தனது ட்விட்டரில் ‘நாம் பொக்கிஷமாக நினைக்கும் ஒருவரை இழக்க நேரிடுகிறது. என்ன செய்ய முடியும்?” என மகனை நினைத்து ட்விட்டை பதிவு செய்துள்ளார்.

 

Facebook Comments
(Visited 1 times, 1 visits today)

Please rate this

Leave a Reply