விஜய் படங்கள் என்றால் ரசிகர்கள் மத்தியில் எவ்வளவு பெரிய வரவேற்பு இருக்குமென்று அனைவருக்கும் தெறியும் அப்படியிருக்க தற்போது விஜய் முருகதாஸ் கூட்டணிக்கு ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் சங்க முடிவினால் யாரும் படப்படிப்பு மற்றும் சினிமா சம்பந்தபட்ட அனைத்து வேலைகளையும் நிறுத்தி வைத்துவிட்டனர்.

ஆனால் விஜய்யின் பட்பிடிப்பு மட்டும் விக்டோரியா ஹாலில் நடந்து வருகிறதாம். இதனால் அவருக்கு மட்டும் எப்படி அனுமதி கொடுத்தார்கள். நடிகர்களுக்குள்ளே பாகுபாடா என பிரபல இயக்குனர் வெங்கடேஷ் தனது ஆதங்கத்தை ட்விட்டரில் வெளிபடுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here